Skip to main content

Diploma Programmes

Centre for External Degrees and Extension Courses (CEDEC), Eastern University, Sri Lanka is inviting applications for the following programmes from the suitable candidates.

கலைத்துறையில் டிப்ளோமா
Diploma in Arts (SLQF 3)

கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையமானது கலை கலாசார பீடத்துடன் இணைந்து ஒரு வருட காலம் கலைத்துறையில் டிப்ளோமா கற்கைநெறியை வழங்கவிருக்கின்றது.

நுழைவுத் தகமைகள்

  1. க.பொ.த. உயர்தரத்தில் ஏதாவது ஒரு பிரிவில் சித்தி பெற்றிருந்து, பல்கலைக்கழக நுழைவுத் தகைமை பெற்றிருத்தல் அல்லது அதற்குச் சமமான தகைமை பெற்றிருத்தல்.

  2. அல்லது

  3. குறைந்தது 12 வருடகாலப் பாடசாலைக் கல்வியுடன், SLQF மட்டம் 2 இற்குச் சமமான அடிப்படைப் பாடநெறியைப் பூர்த்திசெய்திருப்பதுடன், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கையால் நடத்தப்படும் உளச்சார்புப் பரீட்சையில் (Aptitude test) சித்தியடைதல்.

  4. அல்லது

  5. NVQ மட்டம் 4 ஐ பூர்த்தி செய்திருத்தல் அல்லது உத்தரவாதமளிக்கப்பட்ட தொழில் அனுபவம் அல்லது உத்தரவாதமளிக்கப்பட்ட முன்கற்றலுடன் உயர்கல்வி நிறுவனத்தின் கல்வி அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட அறிகைநிலை இணைப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் குறைந்தபட்சம் 30 அலகுகளை பூர்த்தி செய்திருத்தல், குறிப்பிட்ட பாடத்துறைக்கான SLQF மட்டம் 3 இற்கான அனுமதிக்கு சமனான தகைமையாக கருத்தில் கொள்ளப்படும்.

Medium of Instruction    : Tamil
Programme Duration    : 1 year
Mode of Delivery    : Hybrid Mode (Both physical and virtual sessions)
Course Fee    : Rs. 70,000.00 (Could be paid in 2 installments)

Application Procedure:

A candidate should apply via online from the link below and upload the scanned copies of relevant documents and University Copy of Paying-in Voucher, amounted of Rs.1,000.00 payable to Bursar, EUSL, Account No. 227-1-001-9-0000-390 in People's Bank, Chenkalady.

The candidate should also send a printed application form (sent to your email from CEDEC online system after applying online) along with copies of relevant documents and a customer copy of the deposit slip, by post. Mention as “Name of the Diploma - 2023” on the upper left corner of the envelope to

Assistant Registrar
Centre for External Degrees and Extension Courses,
No. 50, New Road,
Batticaloa.

For further information:

Assistant Registrar, CEDEC,
No. 50, New Road, Batticaloa.
TP: 065-2227025
Email : cedecinfo@esn.ac.lk
Web : http://www.cedec.esn.ac.lk
© CEDEC, EUSL. All rights reserved.