Skip to main content
Higher Diploma in Library and Information Sciences - 2025/2026

Apply Online

Closing Date : 29th July 2025

Click for more detail & Online Application

Diploma in Human Rights - 2025/2026

Apply Online

Closing Date : 12th August 2025

Click for more detail & Online Application

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
கலை கலாசார பீடம் மற்றும் வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்
சான்றிதழ் கற்கைநெறிகள்

கீழ்வரும் சான்றிதழ் கற்கைநெறிக்கான (Certificate Course) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கற்கைநெறிகள்

  1. 1. தொடர்பாடலுக்கான ஆங்கிலம் (English for Communication)
  2. 2. ஆற்றுப்படுத்துகை (Counselling)
  3. 3. இதழியல் (Journalism)
  4. 4. அனர்த்த முகாமைத்துவம் (Disaster Management)
  5. 5. உளவியலும் ஆளுமை விருத்தியும் (Psychology and Personality Development)
  6. 6. அலுவலக முகாமைத்துவம் (Office Management)
  7. 7. வாழ்வின் விழுமியக் கல்வியும் ஆன்மீகமும் (Life Value Education and Spirituality)
  8. 8. சமகால பிரச்சினைகள்சார் மெய்யியல் அணுகுமுறை (Philosophical Approaches on Contemporary Issues)

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரிகள் இங்குள்ள "Apply Online" எனும் இணைப்பின் மூலம் நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும், நிதியாளருக்கு விலாசமிடப்பட்டு மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் ரூபா 500/= பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பல்கலைக்கழக பிரதியையும் Scan செய்து மேற்கூறிய வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பணம் வைப்பிலிடவேண்டிய கணக்கிலக்கம் 227-1-001-9-0000-390, மக்கள் வங்கி, செங்கலடி கிளை.

*கற்கைநெறி தொடர்பான அனைத்து தொடர்பாடல்களும் மின்னஞ்சல் மூலமாக மாத்திரம் இடம்பெறும். எனவே தங்களது சரியான சுய மின்னஞ்சலினை பதிவிடவும்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: 065 2227025 மின்னஞ்சல் cedecinfo@esn.ac.lk

குறிப்பு

தொடர்பாடலுக்கான ஆங்கிலம் (English for Communication), ஆற்றுப்படுத்துகை (Counselling), இதழியல் (Journalism), அனர்;த்த முகாமைத்துவம் (Disaster Management) ஆகியவை சனிக் கிழமைகளிலும்

உளவியலும் ஆளுமை விருத்தியும் (Psychology and Personality Development), அலுவலக முகாமைத்துவம் (Office Management), வாழ்வின் விழுமியக் கல்வியும் ஆன்மீகமும் (Life Value Education and Spirituality), சமகால பிரச்சினைகள்சார் மெய்யியல் அணுகுமுறை (Philosophical Approaches on Contemporary Issues) ஆகியவை ஞாயிற்றுக் கிழமைகளிலும் நடைபெறும்.

இக் கற்கைநெறிகளுக்கான சான்றிதழ் கற்கைகளுக்கான விரிவுரைகளில் பங்குபற்றலுக்கமைவாக வழங்கப்படுவதனால் 80% வரவு கட்டாயமானதாகும்.

மேலதிக தகவலுக்கு

உதவிப்பதிவாளர்,

வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்,
கிழக்கு பல்கலைக்கழகம்,
இல. 50, புதிய வீதி, மட்டக்களப்பு.

TP (Office): 065 2227025

Email: cedecinfo@esn.ac.lk

Web: www.cedec.esn.ac.lk

Training

  • இறுதித் திகதி (நீடிக்கப்பட்டுள்ளது)
    31-August-2024
  • விண்ணப்பப்படிவக் கட்டணம்
    ரூபா 500.00
  • கற்கைநெறிக்கான கட்டணம்
    ரூபா 7,500.00
  • இடம்
    கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை
  • காலம்
    மூன்று (03) மாதங்கள்
    (சனி, ஞாயிறு தினங்கள் மாத்திரம்)
© CEDEC, EUSL. All rights reserved.