EUSL Home CEDEC Home +94 (065) 224 0972 cedecinfo@esn.ac.lk VLE

Course Structure

Eastern University, Sri Lanka
Faculty of Commerce and Management
External Degree
Bachelor of Business Management (BBM) 2021

Eastern University, Sri Lanka announces the commencement of Bachelor of Business Management (BBM) External Degree programme, administered through the Centre for External Degrees and Extension Courses (CEDEC) of the Eastern University, Sri Lanka.

Entry Requirements:

  1. Passed G.C.E (A/L) in Commerce stream and qualified to enter the university system in Sri Lanka *.
  2. OR

  3. Passed in G.C.E (A/L) in any other stream and qualified to enter the university system in Sri Lanka *.
  4. OR

  5. Obtained a professional qualification in any one of the following:
    1. National Certificate for Accounting Technicians awarded by the Department of Technical Education and Training, Sri Lanka
    2. National Certificate in Marketing awarded by the Department of Technical Education and Training, Sri Lanka.
    3. National Certificate in Business Studies awarded by the Department of Technical Education and Training, Sri Lanka.
    4. The Vocational (Special) Teachers' Certificate awarded by the Department of Education, Sri Lanka.
    5. Passed first and second examinations of the Course leading to the Higher National Diploma in Accountancy conducted by Sri Lanka Institute of Advanced Technological Education.
    6. Passed first and second examinations of the Course leading to the Higher National Diploma in Business Administration, Business Finance and Management conducted by Sri Lanka Institute of Advanced Technological Education.
    7. Passed first and second examinations conducted by Chartered Institute of Management Accountants (CIMA) or the Association of Certified and Corporate Accountants (ACCA).
    8. Passed the intermediate examination of the Institute of Chartered Accountants of Sri Lanka.
    9. Passed the final examination of the Sri Lanka Bankers' Institute.
    10. Passed the Advanced National Diploma in Management of the Open University of Sri Lanka.
    11. The Association of Accounting Technicians of Sri Lanka.
  6. OR

  7. Other recognized academic/professional/vocational qualifications which will be accepted by the Senate, Eastern University, Sri Lanka (EUSL).

* Note:

  • - Students those who sat G.C.E (A/L) Examination in the year of 2019 and before.
  • - Minimum qualification to enter the university system in Sri Lanka:
    1. At least “S” Grade in all three approved subjects in one sitting within a maximum of three attempts
    2. AND

    3. A minimum mark of 30% for the common general paper.

Selection Procedures:

Priority shall be given to the applicants from the first category of the entry requirement and merit of academic performance.

Course Duration:

3 Years

Medium of instruction:  

Tamil

Course Fee:

Rs. 110,000.00
Could be paid in 3 instalments (Rs. 55,000.00, Rs. 35,000.00 and Rs. 20,000.00).

Application Procedure:  

A candidate should apply online from the web site http://www.cedec.esn.ac.lk/bbm and upload the scanned copies of relevant documents and University Copy of Paying-in-Voucher, amounted of Rs.1,000.00 payable to Bursar, EUSL, Account No. 227-1-001-9-0000-390 in People’s Bank, Chenkalady.

Paying-in-voucher can be obtained by downloading from http://www.cedec.esn.ac.lk/bbm

The candidate should also send printed application form (sent to your email from CEDEC online system after applying online) along with the copies of relevant documents and customer copy of deposit slip, by post. Mention as “Bachelor of Business Management (BBM) - 2021” on the upper left corner of the envelope.

Address to be post:

Assistant Registrar,
Centre for External Degrees and Extension Courses,
Eastern University, Sri Lanka,
Vantharumoolai,
Chenkalady.

Closing Date:   on or before 24 th November 2021

For further information:

Assistant Registrar, CEDEC
TP : 0652240972
Email : arcedec@esn.ac.lk
Web :http://www.cedec.esn.ac.lk/bbm

Registrar,
Eastern University, Sri Lanka,
Vantharumoolai,
Chenkalady.
24th October 2021

Course Structure

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
வியாபார முகாமைத்துவ இளமாணிப்பட்டம்
வெளிவாரிப்பட்டப்படிப்பு - 2021

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தினால் நடாத்தப்படவுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்ட மேற்படி கற்கை நெறியின் 2021ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன

அனுமதிக்கான தகைமைகள் :

  1. க.பொ.த (உ/த) வர்த்தகத்துறையில் சித்திபெற்றிருப்பதுடன் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக முறைமையில் அனுமதி பெறுவதற்கான தகைமையைப் பெற்றிருத்தல்*.
  2. அல்லது

  3. க.பொ.த (உ/த) ஏதேனும் துறையில் சித்தி பெற்றிருப்பதுடன் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக முறைமையில் அனுமதி பெறுவதற்கான தகைமையைப் பெற்றிருத்தல்*.
  4. அல்லது

  5. இதனுடன் தொடர்புபட்ட ஒரு தொழில்சார் தகைமையைப் பெற்றிருத்தல்**
  6. அல்லது

  7. கிழக்குப் பல்கலைக்கழக மூதவையினால் அங்கீகரிக்கப்படக் கூடிய ஏதேனும் கல்விசார்/ தொழில்சார்/ தொழிற் பயிற்சிசார் தகைமையினைப் பெற்றிருத்தல்.

*குறிப்பு

  • - க.பொ.த (உ/த) பரீட்சைக்கு 2019ம் வருடம் அல்லது அதற்கு முந்திய வருடங்களில் தோற்றிய மாணவர்கள்.
  • - இலங்கை பல்கலைக்கழக முறைமையில் அனுமதி பெறுவதற்கு தகுதியான அதிகூடிய தகைமைகள்.:
    1. அனுமதிக்கப்பட்ட 03 பாடங்களிலும் கூடியது 03 அமர்வுகளுக்கு மேற்படாமல் ஒரே அமர்வில் அனைத்துப் பாடங்களிலும் 'S' தரச் சித்தியைப் பெற்றிருத்தல்.
    2. அத்துடன்

    3. பொதுச் சாதாரணப் பரீட்சையில் (Common General Test) குறைந்தது 30% புள்ளிகளைப் பெற்றிருத்தல்.

** மேலதிக தகவல்களை http://www.cedec.esn.ac.lk/bbm என்னும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

தெரிவு நடைமுறைகள்:

அனுமதிக்கான தகைமைகளில் முதல் பிரிவிலுள்ளவர்களுக்கு (பிரிவு (a)) முன்னுரிமை வழங்கப்படும்.

பாடநெறிக்கான காலம் :

03 வருடங்கள்

மொழி மூலம் :  

தமிழ்

பாடநெறிக்கான கட்டணம் :    

ரூ. 110,000.00
03 தவணைகளில் செலுத்தமுடியும்
(முறையே ரூ. 55,000.00, ரூ. 35,000.00, ரூ. 20,000.00).

விண்ணப்ப நடைமுறைகள்:  

விண்ணப்பப்படிவத்தினையும் ஏனைய தகவல்களையும் விண்ணப்பதாரிகள் http://www.cedec.esn.ac.lk/bbm எனும் இணையத்தளத்தில் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரிகள் இணையத்தளத்தினூடாகவும் விண்ணப்பித்தல் கட்டாயமாகும்.

முடிவுத்திகதி :   24 th November 2021

மேலதிக விபரங்கள் :

உதவிப் பதிவாளர்
வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
வந்தாறுமூலை,
செங்கலடி.

தொ.இல: 065-2240972
மின்னஞ்சல்: arcedec@esn.ac.lk
இணையம்: http://www.cedec.esn.ac.lk/bbm

பதிவாளர்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
வந்தாறுமூலை,
செங்கலடி.
2021.10.24